Categories: சினிமா

மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது உண்மைதான்…! பாடகி சுசித்ரா சொன்னதை உறுதிப்படுத்திய பிரபலம்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள இப்படி ஒரு டிவிஸ்ட்டா?

Spread the love

விஜய் டிவியில் கடந்த 40 நாட்களாக பிக்பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்னைகளும், சர்ச்சைகளும் அதிகமாகவே இருக்கின்றன. அதுவும் பிரதீப் ஆண்டனியை ரெட்காா்டு கொடுத்து, கமல் அவரை வெளியே அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்னைகளில் சிக்காத கமல், இந்த முறை இந்த விஷயத்தில் வேற லெவலில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். பெண் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவதற்கு முன், அவரது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது போன்ற கடுமையான விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது வருகின்றன.

பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருபவர் மாயா கிருஷ்ணன்தான். பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமும் அவர்தான். மாயா குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பின்னணி பாடகி சுசித்ரா, மாயா ஒரு லெஸ்பியன் என கூறியது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து விஜே வைஷூ என்ற திருநங்கையும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில், மாயா ஒரு லெஸ்பியன், எங்களது கம்யூனிட்டி பீப்பிளை சேர்ந்தவர்தான். அவர் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாக பார்க்க மறுக்கிறார். அந்த வீட்டுக்குள் அதனால்தான், பூர்ணிமாவுடனே எப்பவும் இருக்கிறார். ஆணாக இருப்பவர்கள் பெண்ணாக திருநங்கை, பெண்ணாக இருப்பவர் ஆணாக மாறினால், திருநம்பி. அத்தகைய ஆண்கள் ஹேர்கட் பண்ணிக் கொள்வார்கள். பெண் உரிமை என்ற பெயரில், தனக்கு பிடிக்காத பிரதீப்பை, அநியாய பழிசுமத்தி அவரை வெளியேற்றும் மாயாவின் சதி திட்டம் தெரியாமல், அந்த வீடே மாயாவுக்கு துணை நின்றுவிட்டது, என்று கூறி இருக்கிறார் வைஷூ.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago