விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கடந்த 2014-இல் 20 வயதில் தனக்குத் திருமணம் நடந்ததாகவும், 23 வயதிற்குள் இரண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விவாகரத்து குறித்துப் பேசிய அவர், “ஆடம்பரமாகத் திருமணம் செய்து விட்டு உடனே பிரிய யாருக்குத்தான் தோன்றும்? அப்படி நடந்ததற்குப் பலமான காரணம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். குழந்தை இல்லாதது வாழ்க்கையின் தோல்வி அல்ல என்றும், அடுத்தவர் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்களின் கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள விஜே ரம்யா, தற்போது தனது வாழ்வின் தேர்வில் நிம்மதியாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ…
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…