இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கார்த்திக் சுப்பராஜை ‘மகா கலைஞன்’ என வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் பேசுகையில், கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படமான ‘ரெட்ரோ’ தமக்குப் பிடிக்கவில்லை என்றும், அது ஒரு மொக்கை படம் என்றும் ஓபனாகக் கூறிய மிஷ்கின், ‘டோரதி’ படம் தம்மைப் பெரிதும் நெகிழ வைத்துவிட்டதாகத் தெரிவித்தார். “ஒரு சிறந்த படைப்பைப் பார்க்கும் போது இன்ஸ்டால்மெண்ட்டில் பாராட்ட முடியாது; இன்று இரவு 2 பெக் போட்டுவிட்டு கார்த்திக் சுப்பராஜ் ஆபீஸுக்கு வந்து அவர் காலில் விழுந்து விடுவேன்” என மேடையில் ஓபனாகப் பேசி அலப்பறை செய்தார்.
ராய் பரேலியின் உச்சஹார் தெஹ்சிலுக்கு உட்பட்ட உத்வா கிராமத்தைச் சேர்ந்த குன்வர் மோஹித் சிங்கின் மனைவி ரித்திமா சிங், தனது…
பாகிஸ்தானின் லாகூரில் வேலை பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு பெண்ணையும் அவரது மாற்றுத்திறனாளி மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய…
கேரள மாநிலம் பரப்பனங்காடி அருகே உள்ள கரிங்கல்லத்தானி பகுதியில் அதிவேகமாக வந்த செடான் கார் ஒன்று, வளைவில் திடீரெனக் கட்டுப்பாட்டை…
பீகாரில் அரசுப் பணியில் உள்ள பொறியாளர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.…
கென்யாவின் நைரோபி அருகேயுள்ள டண்டோரா பகுதியில், தனது எட்டு வயது மகளுக்கு அறுவை சிகிச்சை பிளேடைக் கொண்டு கொடூரமான முறையில்…
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், பஸ்ரா மற்றும் தத்வாய் இடையே உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பயங்கர விபத்து…