Connect with us

CINEMA

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை போட்டு வைரலாகி வருவார்.

   

தொகுப்பாளியாக தனது கேரியரை தொடங்கியவர் தொடர்ந்து பல சேனல்களில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார். இவரது பேட்டியில் பெரும்பாலான கேள்விகள் சர்ச்சையான வகையில் தான் இருக்கும்.

சர்ச்சையான கேள்வியை கேட்டு பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சினிமா பின்புலம் இல்லாமல் தனது பேச்சினால் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகி இருந்த இவர் திரைத்துறையில் தற்போது பலரும் கவனிக்கக்கூடிய ஒரு இடத்தில் இருக்கின்றார்.

Youtube மூலம் பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் பார்வதி யூடியூப் சேனல் டிவி நிகழ்ச்சி மற்றும் பிரபலங்களின் இன்டர்வியூ என்று பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது அல்ட்ரா மாடலாக மாறிய இவர் போட்டோ சூட் செய்து தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top