சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக எனது திரை பயணத்தை தொடங்கிய அஞ்சனாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனையடுத்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கி வந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை அஞ்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு அஞ்சனா டிவி நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களுக்கு மட்டுமே தொகுப்பாளராக வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அஞ்சனாவுக்கு 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது அஞ்சனா பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…