Categories: சினிமா

உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டால் கிறங்கி போன ரசிகாஸ்..!!

Spread the love

டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா சிறுவயது முதலே மாடலின் துறையில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்கிற திரைப்படத்தின் மூலம் யாஷிகா தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாஷிகாவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது யாஷிகா ஆனந்த் இவன் தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹீரா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் யாஷிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கிளாமரில் தற்போது பதிவிட்ட போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

admin

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

13 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

19 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

24 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

30 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

36 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago