நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கராவும் சூர்யாவும் இணைந்து செயல்படும் இரண்டாவது பெரிய படம் இது. இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியா நசீமை படக்குழுவினர் அணுகி ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நஸ்ரியா கடைசியாக 2014-ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாக உள்ள சூர்யா 43 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை…
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot…
சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில், ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…