இயக்குனர் அகமது என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அகமதுவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தில் நயன்தாரா நரேன், ராகுல் போஸ், வினோத் கிசன், சார்லி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இறைவன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இறைவன் படத்தின் போஸ்டர்களும், ட்ரைலர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சைக்கோ திரில்லர் பாணியில் உருவான இறைவன் படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்திருந்தது.
அந்த அளவிற்கு படத்தில் ரத்த காட்சிகள் நிறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறைவன் படத்தில் நடித்த நயன்தாரா 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஒரு சில சீன்களுக்கு மட்டுமே வரும் நயன்தாராவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் அதிகம் என செய்திகள் வலம் வருகிறது.
செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான மேஷத்தில் பிரவேசிப்பதன் மூலம், மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய நான்கு…
புதுக்கோட்டை மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் சரவணன், தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார்…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய்யின் பதவியேற்பு விழா சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் திரைத்துறையைச்…
சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் கோகுல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட…
தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக…