அங்க மட்டும் பாக்காதீங்க…! ஹாட் லுக்கில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.

மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே.  இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரோஷினி. இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்பொழுது ஹாட் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ ஒன்று ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“பதவியேற்ற முதல் நிமிடம்.. அதிரடி கையெழுத்து”… ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவை… விஜய் முன் இருக்கும் இமாலய சவால்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகக் கூறி அதற்கான வெள்ளை…

5 minutes ago

அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார்?… செக் வைக்கும் வேலுமணி.. தப்புவாரா எடப்பாடி?… மெஜாரிட்டி கேம் ஆரம்பம்…!

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே தற்போது கடும் போட்டி…

11 minutes ago

அதிமுகவில் மாற்றம்.. இரவோடு இரவாக நடந்த பரபரப்பு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்..!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இரவு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற…

18 minutes ago

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

10 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

10 மணத்தியாலங்கள் ago