Connect with us

திறந்த மனசா இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா..? ஜாக்கெட் இல்லாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் விஜே அஞ்சனா…

CINEMA

திறந்த மனசா இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா..? ஜாக்கெட் இல்லாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் விஜே அஞ்சனா…

 

சன் மியூசிக்கில்  தனது பயணத்தை  தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக  வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

   

இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் நவராத்திரி ஸ்பெஷலாக ஜாக்கெட் இல்லாமல் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
To Top