ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இது அவரது 45வது படம். அதற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூர்யா 46 என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். கஜினி படம் போல ஒரு கேரக்டரில் சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது
இதற்கிடையே இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் டைட்டில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படம் ரிலீஸ் இன்னும் ஆகாததால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 4 மாதங்களுக்கு மேல் தள்ளி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…