Categories: சினிமா

அப்பாடா.. ஒரு வழியா சண்டைய முடிச்சிட்டீங்களா.. மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்-சூரி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

Spread the love

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் வெண்ணிலா கபடி குழு படத்தில் இணைந்து நடித்தனர். இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியை ரசிகர்களால் மறக்கவே முடியாது. இந்த நிலையில் ஆரம்பகாலகட்டத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த சில வருடங்களுக்கு இடையே ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி விட்டதாக சூரி நீதிமன்றத்திற்கு சென்றார். அதற்கு விஷ்ணு விஷால் தனது அப்பா ஏமாற்றவில்லை சூரி நீதிமன்றம் வரை சென்றது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் இருவருக்கு இடையேயான சண்டைதான் பெரிதும் பேசப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் சூரியை நேரில் சந்தித்து பேசினோம். இருவரும் மனதளவில் ஒரு புரிதலுக்கு வந்து விட்டோம். மூன்றாவது நபர் எங்களுக்கு இடையே வந்து விளையாடியதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சூரி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாரோ அதே அளவுக்கு எனது அப்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார். இருவரிடமும் பேசி பிரச்சினையை முடித்து விட்டோம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் சூரி மற்றும் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் காலம் எல்லாவற்றுக்கும் எல்லோருக்குமான பதில் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு சூரியும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நன்றி விஷ்ணு விஷால் என பதில் அளித்து பதிவிட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான 4 வருட பிரச்சனை முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

48 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

49 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

55 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

59 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

1 மணத்தியாலம் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

1 மணத்தியாலம் ago