Categories: CINEMA

‘கொரோன குமார்’ படத்திலிருந்து வெளியேறிய சிம்பு.. குஸ்தி நாயகனை களமிறக்கிய படக்குழு.. STR விலக இதுதான் காரணமா..?

தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிம்பு 48வது படத்தி நடித்து வருகிறார். இப்படம் முடிந்தபின் “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தில் சிம்பு இல்லாமல் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் சிம்பு அவர்கள் STR 48 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

படம் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படம் முழுக்க முழுக்க வரலாறை தழுவிய கதையாக அமைந்துள்ளது, இப்படம் VFX, CG மூலம் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு PAN இந்தியா அளவில் இப்படத்தைக் கொண்டு சேர்க்கும் படி பட குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள். இந்தப் படத்தில் சிம்புவுடன், கீர்த்தி சுரேஷ், கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படம் முடிந்தவுடன் சிம்பு அவர்கள் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்,

2020 கொரோனா காலகட்டம் முடிந்தவுடன் சிம்பு அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கொரோனா காலகட்டத்தை மையப்படுத்தி ஒரு படம் இயக்கப் போவதாக தெரிவித்திருந்தார், 2013இல் விஜய் சேதுபதி, ஹரிஷ், அஸ்வின், நந்திதா ஸ்வேதா, சூரி இவர்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் இயக்குனர் “கோகுல்” தான் STR அவர்களுடன் இணைந்து கொரோனா குமாரு படத்தின் இயக்கப் போவதாக தெரிவித்து இருந்தார்,

தற்போது இபிபடத்தில் சிம்பு அவர்கள் வெளியேறுகிறார்கள் என்றும் அதுக்கு பதிலாக லால் சலாம் படம் மூலம் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் “விஷ்ணு விஷால்” அவர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக கொரனாகுமார் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பதற்காக பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த மத்தியில், தற்போது விஷ்ணு விஷால் நடிப்பது சிம்பு ரசிகர்களுக்கு பெருமை ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் விஷ்ணு விஷால் அவர்கள் நடிப்பில் இப்படம் மிகப் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

5 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

5 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

6 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

6 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago