Categories: சினிமா

“பட்டியல்” படத்தில் தாமாக நடிக்க முன்வந்த பெரிய ஹீரோவை மறுத்த விஷ்ணு வரதன்… காரணம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

Spread the love

விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷ்ணுவர்தன். அவரது தந்தை தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் கே சேகர் ஆவார். இவரது தம்பி கிருஷ்ண குலசேகரன் தமிழ் திரை உலகில் நடிகராக இருக்கிறார். விஷ்ணுவர்தன் பல நல்ல கதையை கொண்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவைதான் விஷ்ணுவர்தன் இயக்கிய படங்களா என பலருக்கும் தெரியாது. அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு பட்டியல் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தில் பரத் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2007 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து விஷ்ணுவர்தன் பில்லா திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படத்தில் அஜித் டூயல் ரோலில் நடித்திருப்பார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய விஷ்ணு வரதன், பட்டியல், சர்வம் படத்தில் தொடர்ந்து ஆர்யாவை பயன்படுத்தினேன்.

என் கூடவே இருந்தவர்கள்.இந்த படத்தில் பரத் மற்றும் ஆர்யாவை ஒப்பந்தம் செய்த பிறகு ஒரு பெரிய நடிகர் நான் நடிக்கேன்னு சொன்னார். என்னிடம் படம் யாரை வச்சு பண்றீங்கன்னு கேட்டார். நான் ஆர்யா மற்றும் பரத்தை வைத்து பன்றேன்னு சொன்னேன். அதுக்கு பரத் வேணுனா வச்சிக்கோங்க ஆர்யா ரோலில் நான் பண்ணுறேன்னு சொன்னார். எனக்கு என்ன பண்ணனும்னே தெரியல. அடுத்த நாள் கூப்பிட்டு ஒரு பெரிய தொகை பணத்தை என் டேபிளில் வைத்தார். என் வாழ்க்கையில் முதன்முதலாக அதை பார்த்தேன். இந்த படத்துல நடிக்க ஆர்யா, பரத் எல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க.

ஆனா இவரு பணத்தை காட்டினார். எனக்கு புரியவே இல்லை. என் அப்பாவை கூப்பிட்டுஉங்க பையனுக்கு புரிய வைய்யுங்கன்னு அந்த ஹீரோ சொன்னாரு. ஆனா எங்க அப்பா சூப்பரா ஒரு விஷயம் சொன்னாரு. சார் இணைக்கு வரைக்கும் என் பையன் அவனா தான் முடிவு எடுக்குறான். அவன் எடுக்குற முடிவுக்கு நான் துணையை இருப்பேன். இந்த விஷயத்துலயும் அப்படித்தான்ன்னு சொல்லிட்டாரு. அவன் முடிவு தான் எனக்குன்னு சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தேன்.அதுக்கப்புறம் எங்கப்பா கிட்ட  ஆர்யா பரத் ஏலம் சந்தோசமா இருக்காங்க அவங்க முதுகுல என்னால குத்த முடியாதுன்னு சொன்னேன் என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago