விஜய்-ங்கிற மீனை பிடிக்க மிஷ்கினை தீனியாக்கிய விஷால்.. முழு நேர இயக்குனராக மாறியதன் பின்னணி இது தானா..?

By Ranjith Kumar

Updated on:

கடந்தாண்டு ஆதிக்கு ஏக்கத்தில் விஷால் நடிப்பு வெளியான மார்க்கண்டினி படம் தாரை தப்பட்டை அடிக்கப்பட்டு திரை கிளிய ஓடிய படம் விஷால் அவர்களுக்கு படம் மிக வெற்றி படமாக பேசப்பட்டது ரவி ஆதி த் அவர்களுக்கு இது ஒரு கரியர் மேக்கிங் படமாகவே அமைந்தது. எப்பொழுதும் திரையுலகில் ஹீரோவுக்கு ஒரு படம் ஓடிவிட்டால் போதும் இயக்குனர்களும் ப்ரொடியூசர் அவர்களும் வந்து குவிவார்கள் ஹீரோவின் கால் சீட்டுக்காக, ஹீரோவும் அப்படித்தான் ஒரு வெற்றி பணம் கொடுத்து விட்டால் அடுத்து அடுத்து படங்களை குவித்து கொண்டு இருப்பார்கள்.

ஆனால் விஷால் அவர்கள் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பின் இப்பொழுது வரை எந்த இயக்குனரிடமும் எந்த கதை கேட்காமல் இருக்கிறாராம். அதற்கு காரணம் என்னவென்றால், 2017 ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் ஒன்றாம் பாகம் விஷால் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது, அதனை அடுத்து விஷால் அவர்கள் மிஸ்கின் அவர்களுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்திற்கான வேலையை செய்து கொண்டிருந்த பொழுது மிஸ்கின்க்கும் விஷாலுக்கும் இடையில் மனஸ்தாபம் ஆகி இருவரும் பிரிந்து அப்படத்தை பாதியிலே ட்ராப் அவுட் செய்து விட்டார்கள்.

   

பாதியிலே கைவிடப்பட்ட துப்பறிவாளன் 2 படத்திற்கான கதையை வைத்து விஷால் அவர்களே அப்படத்தை இயக்கி திரைக்கு கொண்டு வருவதாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம், விஷால் இந்த படத்தை இயக்குவது அவர் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகுக்கு காட்டுவதற்காக இப்படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார், விஜய் இடம் ஒரு முறை கதையை சொல்லி இருந்தார் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. ஆனால் இப்படம் மூலம் இவர் சிறந்த இயக்குனராக காட்ட முயல்கிறார்.

மிஸ்கின் அவர்கள் பொதுவெளியில் விஷால் இடம் தன் கோபம் போய்விட்டதாக மறுபடியும் இணையலாம் எனக்கு எந்த ஆட்சபனை இல்லை என்று வெளிப்படையாக கேட்டிருந்த போதும், விஷால் மிஸ்கின் உடன் இணைந்து இப்படத்தை இயக்க முன் வராததற்கு காரணம், இதற்கு முன் நடந்த மனக்கசப்பால் தான் என்று விஷால் தெரிவித்திருக்கிறார், ஆதலால் துப்பறிவாளன் 2 படத்தை தானாகவே இயக்கி இப்படத்தை திரையில் மிகச் சிறப்பாக ஒளிபரப்ப முடியும் என்ற தன்னம்பிக்கையில் இதற்கு முன் எடுக்கப்பட்ட சில காட்சிகளை கூட நீக்கிவிட்டு முதலில் இருந்து பிரஷ்ஷாக இயக்கி வருகிறாராம். ஆனால் இப்படம் வெளியானால் மிஸ்கின் அவர்களுக்குத்தான் இழப்பு ஏனென்றால்,


துப்பறிவாளன் இரண்டாம் பாகம் கதை மிகப் பிரமாதமாக இருக்கிறதாம். அந்த கதையை வைத்து சிறப்பாக இயக்கி திரையரங்கிற்கு கொண்டு வந்து வெளியிட்டார் என்றால் விஷாலின் சிறப்பான படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆதலால் இப்படத்தை மிஸ்கின் இயக்காமல் வெளியானால் மிஸ்கின் அவர்களுக்குத்தான் இப்படைப்பின் சமர்ப்பணம் சேராமல் போய்விடும். ஆனால் விஷால் இப்படத்தை கையாளும் விதத்தில் தான் இப்படம் திரையில் கொண்டாடப்படும், விஷால் இப்படைப்பை சிறப்பாக இயக்குவார் என்று ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்

author avatar
Ranjith Kumar