சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம்’ விருமன்’ . இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார். இதில் நடிகர் கார்த்திக், இயக்குனர் சங்கர் அவர்களின் மகளான அதிதி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதில் அவர் ஒரு பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘மதுர வீர அழகுல’ இந்த பாட்டு ஒலிக்காத செல்போன்களே இல்லை என்ற அளவிற்கு இந்த பாட்டு அனைவருக்கும் பிடித்து போனது. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமான அதிதி நடனத்திலும் கைத்தேர்ந்தவர்.
இப்படத்தின் மூலம் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். அதில் ஒன்று சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். அந்த வகையில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து அவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…