Categories: CINEMA

அட ., இவங்க தான் நடிகர் வினீதோட மனைவி மற்றும் மகளா .? யாரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த வருடங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் வினீத் , இவர் தமிழில் ஆவாரம்பூ என்ற படம் மூலம் அறிமுகமானவர், அதனை தொடர்ந்து புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த வினீத் தற்போது குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.கடைசியாக கம்போஜி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். பின்பு இவருக்கு 2004 ம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்தி என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர் தற்பொழுது நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திற்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருது வாங்கியுள்ளார் , இவரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளி வராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் மனைவி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியபடித்தி வருகின்றது , இதோ அவரின் அழகிய புகைப்படம் .,

admin

Recent Posts

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

3 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகை.. இவர் தான் ஹீரோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…

4 hours ago

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

5 hours ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

6 hours ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

6 hours ago