தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வினித். இவர் கேரளாவில் பிறந்தவர். இவரது குடும்பம் கேரளாவில் பெரிய குடும்பம். தந்தை ராதாகிருஷ்ணன் ஒரு பெரிய வக்கீலாகவும் , தாய் சாந்தகுமாரி டாக்டராகவும் இருந்தனர்.
2004 ஆம் ஆண்டு நடிகர் வினித் பிரிசில்லா மேனனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2006ம் ஆண்டு அவந்தி என்ற மகள் பிறந்தார். ‘ஆவாரம் பூ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இப்படத்தில் இவரது கதாபாத்திரமான ‘சக்கரை’ இன்றும் மக்களின் நினைவில் நிற்கக்கூடியது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். நாட்டிய பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்.
நடிகர் வினித் சிறப்பாக பரதநாட்டியம் ஆடுவார். அதற்கு சான்றாக அவர் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு பாடலில் பரதநாட்டியம் ஆடி இருப்பார். சந்திரமுகி, காதல் தேசம், பிரியமான தோழி, தேவதை, உளியின் ஓசை, கட்டபொம்மன் போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள்.
தற்பொழுது இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றுள் சில….
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…