நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவர் நடுவராக இருந்து தீர்ப்புகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவருடைய நடிப்பில் வெளியான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்திற்காக தற்சமயம் அவர் தமிழக அரசின் மாநில விருதினை பெற்றுள்ளார். இவருக்கு ஷ்ரதா , ஸ்ருதி, ஸ்ரேயா மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இவருடைய மகள் ஸ்வேதாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் ஸ்ரேயாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை அளித்த பின்னர் தற்பொழுது நலமாய் இருக்கிறாராம்.
அவரது புகைப்படத்தை பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…
திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…
தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் போன்ற வழக்கமான வரதட்சணைகளை முற்றிலும் மறுத்து, சமூகத்திற்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…