பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். குறிப்பாக இன்று ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அனைவரும் புத்தாடை அணிந்து இந்த பண்டிகையை மிக சிறப்புடன் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் திரை பிரபலங்கள் புத்தாடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களில் சில இதோ உங்கள் பார்வைக்காக….
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…