ஓணம் பண்டிகை கொண்டாட்டம்… பிரபலங்களின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இதோ உங்களுக்காக…

By Begam

Published on:

பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். குறிப்பாக இன்று ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

   

அனைவரும் புத்தாடை அணிந்து  இந்த பண்டிகையை  மிக சிறப்புடன் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் திரை பிரபலங்கள் புத்தாடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களில்  சில இதோ உங்கள் பார்வைக்காக….