இதை யாராலும் மாத்த முடியாதது…! விருதுநகர் வெற்றி வேட்பாளர் விஜய பிரபாகரன்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!

Spread the love

“விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் தான் வெற்றி வேட்பாளர், இதை யாராலும் மாற்ற முடியாது” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட தனது மகன் விஜய பிரபாகரன், மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியை இழந்தார் என்றும், மக்கள் ஆதரவு அவருக்கு முழுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தார்மீக ரீதியாக விஜய பிரபாகரனே அந்தத் தொகுதியின் வெற்றியாளர் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் அரசியல் களங்களில் தேமுதிகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் விஜய பிரபாகரனின் செயல்பாடுகள் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

2 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

2 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

2 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

3 மணத்தியாலங்கள் ago