நாடாளுமன்ற தொகுதி

இதை யாராலும் மாத்த முடியாதது…! விருதுநகர் வெற்றி வேட்பாளர் விஜய பிரபாகரன்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!

"விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் தான் வெற்றி வேட்பாளர், இதை யாராலும் மாற்ற முடியாது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024…

3 மாதங்கள் ago