இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் இருபதாம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி என்னும் வீரரை இந்திய அணியினர் ரொம்பவே மிஸ் செய்வார்கள். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி ஒய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் இது நடந்தால் விராட் கோலி தன்னுடைய ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார். ஏனெனில் அவர் அந்த அளவிற்கு இந்த பார்மட்டை நேசிக்கிறார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்புகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5-0 என இந்தியா ஒருவேளை இழந்தால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் விருப்பப்படுவார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறார் என எனக்கு தெரிகிறது. ரோகித் மற்றும் கோலி இல்லாமல் இந்திய டெஸ்ட் அணி வலுவாகவே உள்ளது என்று கணித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…