அட கொடுமையே என்னடா இது… சுதந்திர தினமா?… முட்டாள்தனத்தின் கொண்டாட்டமா?… பாகிஸ்தான் வீதிகளில் வெடித்த கோர மோதல்… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

Spread the love

பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, சாலைகளில் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அராஜகங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டமாகத் திரண்ட நபர்கள் பாட்டில்களை எறிந்து கொண்டும், பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டும் சாலையில் பெரும் கூச்சலை எழுப்பிய காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. நாட்டின் தேசியக் கொண்டாட்டத்தின் போது மக்களின் அடிப்படை பொறுப்புணர்வின்மையையும் ஒழுங்கீனத்தையும் இச்சம்பவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் இச்சம்பவத்தை “ஜஷ்னே ஜாஹாலத்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பல இணையவாசிகளும் இச்செயலைக் கண்டித்துள்ளதுடன், பொது இடங்களில் நடக்கும் இதுபோன்ற ஒழுங்கீனமான கலாச்சாரத்தை விமர்சித்துள்ளனர். அரசாங்கத்தைக் குறை சொல்வதற்குப் பதிலாக, மக்கள் தங்களது சுய ஒழுக்கத்தையும் சமூகப் பொறுப்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளனர்.

https://www.instagram.com/reel/Db_ZG13OBKm/?utm_source=ig_web_button_share_sheet

மேலும், இக்காண்டாட்டங்களில் பெண்கள் யாரும் பொதுவெளியில் கலந்துகொள்ளாததும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்றும், பெண்கள் வீட்டின் பால்கனிகளோடு முடங்கிப்போக நேரிடுவது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த காலங்களிலும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்த நிலையில், பொதுவெளியில் பெண்களுக்கான சம உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களை இச்சம்பவம் மீண்டும் தூண்டியுள்ளது.

Swetha

Recent Posts

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

36 minutes ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

48 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

55 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

1 மணத்தியாலம் ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

2 மணத்தியாலங்கள் ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

2 மணத்தியாலங்கள் ago