விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பான சீரியல்களில் பாரதி கண்ணம்மா மிக முக்கியமானது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்தவர் வெளியேறி விட, அவரது கேரக்டரில் ஏறக்குறைய அவரை போன்ற தோற்றம் கொண்டவராக நடித்தவர் தான் வினுஷா. இதில் தன் மீது சந்தேகப்படும் டாக்டர் கணவர் பாரதியை எதிர்த்து, தன் பெண் பிள்ளைகளை தனி ஒரு பெண்ணாக காப்பாற்றும் ஒரு புரட்சிக்கர பெண்ணாக தன் நடிப்பை தந்து பாராட்டை பெற்றவர் வினுஷா.
ஆனால் அவன் என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறான். முகம் சரியில்லை, ஷேப் சரியில்லை என பேசி இருக்கிறான். அக்கா என்று மென்சன் பண்ணி பேசி பழகிய ஒருவரை இப்படி பேசுவியா, உன் அக்காவை இப்படித்தான் பேசுவியா, அக்காவை நீ அப்படித்தான் பார்ப்பியா என்ற கேள்விதான் எனக்குள் வந்தது, என்று கூறி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…