Categories: CINEMA

ரீ – ரிலீஸ் ஆகி 762 நாட்கள் ஓடிய GVM படம்.. அவரே நினைச்சாலும் இனி இப்டி ஒரு படம் எடுக்க முடியாதே..

2010 ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்து திரையுல உலகையே காதல் ரசித்தில் ஊற வைத்த படம் தான் “விண்ணைத்தாண்டி வருவாயா”. இப்படத்தை ஜனவரி 2009 ஆம் ஆண்டு இயக்கி 2009 கடைசியில் முடித்து விட்டார்கள், பின்னதாக 2010 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய திரை உலக வியக்கும் படி செய்தது. இப்படம் மற்ற மொழிகளில் இயக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வந்து பல வெற்றிகளை அடைந்தது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இப்படத்தை வி டிவி கணேஷ் மற்றும் எல்டரேட் குமார் அவர்கள் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர் நிறுவனமும், ஆர் எஸ் இன்ஸ்போர்ட்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளார்கள், அதன் பின்னதாக இப்படத்தை விநியோகம் பண்ணியது உதயநிதி நிறுவனமான சன் பிக்சர் தயாரிப்பு கம்பெனி ஆகும். தமிழில் இயக்கப்பட்ட அதே நேரத்தில் தெலுங்கில் நாகா சத்யன்யா சமந்தாவை வைத்து ஏ மாயா சேசவே என்ற பெயரில் படமாக்கப்பட்டது.

மால்டா மற்றும் தீ அமெரிக்கா ஏய் படம் வெளி வருவதற்கு முன்பாக லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவிஷன் அவார்டு (BAFTAs) விடு வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் பெரிய பெரும் புகழும் அடைந்து விட்டது. தற்போதைய படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் மீண்டும் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் வெளியாகி 762 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, இதை கண்ட மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்கள் முடிந்த பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட பிறகும் இப்படம் வெறித்தனமாக திரையில் சென்று பார்க்கும் கூட்டம் ஏராளமாக உள்ளது. இப்படத்தின் ரசிகர்கள் கடைசிவரை குறையவும் இல்லை, இது எப்படி சாத்தியம் என்று பலரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago