பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள்… அண்ணன் சீர்’ முதல் ‘சூப்பர் சிக்ஸ்’ வரை, தவெக-வின் அதிரடி வாக்குறுதிகள்…!!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்று பெண்களுக்கான பல்வேறு அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 60 வயது நிரம்பிய அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ‘மதிப்பு மிகு மகளிர் திட்டம்’ மூலம் மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் முன்வைத்துள்ளார். பெண்களின் திருமண வாழ்வு எவ்வித கடன் சுமையுமின்றி அமைய வேண்டும் என்பதற்காக ‘அண்ணன் சீர் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை விஜய் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணின் திருமணத்திற்கும் ஒரு பவுன் தங்கம் மற்றும் உயர்தரப் பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். அரசு வழங்கும் நலத்திட்டங்கள் இலவசங்கள் அல்ல, அவை மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பித் தரும் கடமை என்று குறிப்பிட்ட விஜய், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு தனது கட்சி முன்னுரிமை அளிக்கும் என்பதையும் இந்த விழாவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Rajeshwari

Recent Posts

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

2 minutes ago

“டெய்லி வெறும் 20 ரூபாய் போதும்!… ₹1,00,000 உங்கள் கையில்… நடுத்தர மக்களுக்காகவே உருவான எஸ்பிஐ-யின் அசத்தல் திட்டம்”…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…

5 minutes ago

BREAKING: தமிழக அரசியலில் உச்சகட்ட த்ரில்லர்… 5 நாட்களாக நீடிக்கும் முதல்வர் இழுபறி…. இபிஎஸ்-ஸின் அடுத்த அதிரடி மூவ்…!

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் அடுத்த முதல்வர் யார்…

6 minutes ago

“விஜய் CM ஆக மாட்டார்!”… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்… பரபரப்பை கிளப்பும் பதிவு….!

பாஜகவின் திருச்சி சூர்யா தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

9 minutes ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!… அடிப்படை ஊதியம் ரூ. 69,000-ஆக உயர்கிறதா?…8-ஆவது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-ஆவது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது வேகமெடுத்துள்ளன. குறிப்பாக,…

15 minutes ago

“பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த திரிஷா..!” வதந்தி பரப்புபவர்களுக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி..!

திரிஷா குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஆவேசமான பதிவு குறித்து…

20 minutes ago