“விஜய் CM ஆக மாட்டார்!”… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்… பரபரப்பை கிளப்பும் பதிவு….!

Spread the love

பாஜகவின் திருச்சி சூர்யா தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் ஒருபோதும் தமிழக முதல்வராகப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனே அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கணித்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றாலும், அவர் ராஜினாமா செய்யும் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் முதல்வராக உருவெடுப்பார் என்றும், இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளிக்கும் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கணக்குகள் குறித்த இந்த அதிரடிப் பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் ‘மீன்’… ஆழ்கடலில் இருந்து வெளிவந்த விசித்திர உயிரினங்கள் மிரளவைக்கும் வைரல் வீடியோ…!

கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…

24 minutes ago

“எமனுக்கே சவால்!” சாகசமா? தற்கொலை முயற்சியா? ஆக்ரோஷமாகப் பாயும் நைல் நதியில் அசால்ட்டாக மிதக்கும் நபர்: மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…

31 minutes ago

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

43 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

50 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

53 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

55 minutes ago