விஜய்யின் மகளிர் தின அறிவிப்புகள்

பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள்… அண்ணன் சீர்’ முதல் ‘சூப்பர் சிக்ஸ்’ வரை, தவெக-வின் அதிரடி வாக்குறுதிகள்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்று பெண்களுக்கான பல்வேறு அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த விழாவில்…

2 மாதங்கள் ago