தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கூட அவரை பார்க்க முடியவில்லை. விஜய்யின் கட்சி மாநாட்டில் கூட கலந்து கொள்ளவில்லை. கடைசியாக முரசொலிசெல்வம் மறைவுக்கு தான் வந்திருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் சென்னை விமான நிலையத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நாளை திருச்சியில் விஜய் தொடங்கும் பிரச்சாரத்தில் சங்கீதா கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே இன்னும் வெளியாகவில்லை.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…