Categories: சினிமா

BREAKING : “என்னை அப்படி அழைக்க வேண்டாம்” தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவானது மாமல்லபுரத்தில் இன்று மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தவெக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், “என்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் எதுவும் சொல்லாதீர்கள். 2026 தேர்தலை பற்றி எதுவும் பேச வேண்டாம். பள்ளி பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் பேசுங்கள். அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். ஆனால் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்’  என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 minute ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

14 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

16 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

21 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

25 minutes ago