80களில் லேடி சூப்பர் ஸ்டார் வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இவருடைய அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தார்கள். வயதானாலும் இவருடைய அழகு மட்டும் குறையவே இல்லை. இந்நிலையில் தான் இவருடைய அழகை பாதுகாப்பதற்காக வாழ்நாள் முழுவதும் 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக தகவல் வெளியாகிபகீர் கிளப்பியுள்ளது. அதாவது லேசர் ஸ்கின் சர்ஜரி, சிலிக்கான் பிரஸ்ட் ட்ரீட்மெண்ட், பேஸ் லிப்ட் போன்ற சிகிச்சைகளும் இதில் அடங்கும்,
அதாவது 80களில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டி போட்டவர் தான் ஸ்ரீதேவி. 2018 ஆம் வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் சந்தேகத்திற்குரிய நிலையில் திடீரென்று மரணமடைந்தார். அவருடைய மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இவர் தன்னுடைய அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று ஸ்ரீதேவி இறந்தபோது இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். அதாவது ஒன்று அல்ல இரண்டல்ல 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறியிருந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…