விஜய்யின் முன்னாள் மேலாளரும், ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், இன்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக, பி.டி.செல்வகுமார் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர்ந்துள்ளார்.
விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது முன்னாள் மேலாளரான செல்வகுமார் பிரதான எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…