தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ள நிலையில் முதல் முறையாக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். அதற்காக கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ள. தற்போது விஜயின் ஒவ்வொரு நகர்வும் தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜயின் தந்தை சமீபத்தில் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் இழந்ததைத் தொடர்ந்து விஜயின் தந்தை SA.சந்திரசேகர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது எட்டு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக எஸ் ஏ சந்திரசேகர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குழு அளிக்கும் தகவலின் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…