Categories: சினிமா

விஜயகாந்த் குடும்பத்தினரிடம் மாபெரும் மோசடி.. ஏமாந்த சுதீஷ் மனைவி!.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு மோசடி செய்த கும்பல்..

Spread the love

விஜயகாந்த் கட்சியான தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுதேஷின் மனைவியிடம் 47 கோடி ரூபாயை ஏமாற்றி பிடுங்கிய கட்டுமான தொழில் கம்பெனி முதலாளிகளை தற்போது காவல்துறையினர் கைது செய்து உள்ளார். நடிகரும் அரசியல்வாதியும் ஆன விஜயகாந்த் அவர்களின் கட்சி தேமுதிகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் தான் “சுதீஷ்”, இவர் விஜயகாந்தின் நெருங்கிய குடும்பத்தினரும் அவர், குடும்ப நண்பர்களும் ஆவார்.

தற்போது இவர் சுதீஷின் மனைவி ஒரு கட்டுமான கம்பெனியிடம் 234 வீடுகள் கொண்ட பல ஏக்கர் வைத்திருக்கும் பில்டிங்கை லூகாஸ் பில்டர்ஸ் சந்தோஷ் சர்மா அவர்கள் ஏமாற்றி உள்ளார், அதில் 78 அடுக்குமாடி குடியிருப்பில் பெற்று 43 கோடி தன் பேரில் வாங்கியிருக்கிறார்,

ஆனால் தற்போது கட்டிடத்தை விற்ற காசை அடுத்த முறை வாங்கும் கட்டிடத்தில் சேர்த்து தருகிறேன் என்று சுதீஷின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்து உள்ளார்கள். அதன் பின்னதாக கொஞ்சம் கொஞ்சமாக 43 கோடியில் இருந்து ஒவ்வொரு கட்டிடமாக வாங்குவது போல் பல கோடி ரூபாய்களை அவரிடம் இருந்து பெற்று மொத்தமாக இவரை 170 கோடி ரூபாயை இவரிடம் இருந்து மோசடி செய்து ஏமாற்றி விட்டார்கள்.

அதற்காக இவர்கள் தற்போது காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்கள். புகார் அளித்ததின் பெயரில் அந்த கட்டுமான கம்பெனியான லூகாஸ் பில்டர்ஸ் கம்பெனி இன் முதல்வரான சந்தோஷ் சர்மா அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

4 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

5 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

5 மணத்தியாலங்கள் ago