Categories: GALLERY

கிளாமரில் அம்மாவுக்கே டப் கொடுக்கும் மகள்… நடிகை வனிதா மகள் ஜோவிகாவின் கிக் ஏத்தும் ஹாட் போட்டோஷூட்….

Spread the love

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பின்னர் பல சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து வனிதாவின் மகளான ஜோவிகா சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  18 வயதே ஆன ஜோவிகா தான்  பிக்பாஸ் 7 சீசனின் இளவயது போட்டியாளர் .

தனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு வராததால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே ஜோவிகா படித்ததாகவும், நடிப்பின் மீது இருந்த ஆசையால் நடிப்பை கற்றுக்கொண்டு வருவதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் படிப்பு முக்கியம், ஒரு டிகிரியாவது வாங்க வேண்டும் என்று சக போட்டியாளர்களான விசித்ரா, யுகேந்திரன் கூறிய போது இதை பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ஜோவிகாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது. இதுகுறித்து வனிதா பேசிய போது , ‘ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்றாலும், அவருக்கு நிறைய திறமைகள் இருப்பதாகவும், நடிகையாக வேண்டும் என்ற தனது மகளின் கனவுக்கு எந்த தடையும் போடவில்லை என்றும் கூறியிருந்தார்.

பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும், பல திறமைகளை வளர்த்து வரும் ஜோவிகாவுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும், மறுபுறம் ஒருசிலரோ 12 ஆம் வகுப்பு வரையாவது கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசு பொருளாக மாறினார் ஜோவிகா.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் தற்பொழுது மீண்டும் தனது கெரியரில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது சேலையில் ஹாட் லுக்கில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago