#image_title
தேமுதிக தலைவர் மற்றும் முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி, அனைத்து திரையுலகினருக்கும் பெரும் இழப்பாக இருந்தது. மேலும் சினிமா பிரபலங்களும் மற்றும் தொண்டர்களும் மன வருத்தத்துடனும் இறுதி அஞ்சலியில் அலைக்கடலென மக்களும் கலந்து கொண்டனர். இதில் பல சினிமாதுறை பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.
இதனால் இறுதியஞ்சலியில் கலந்து கொள்ளாத நடிகர்கள் பலரும் விஜயகாந்த் சமாதிக்கும் வீட்டிற்க்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டாப் 10 நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது மனைவியுடன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வந்தார்.
#image_title
கேப்டன் விஜயகாந்த் மகனான நடிகர் சண்முக பாண்டியனிடம் சிறிது நேரம் சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாததற்கு காரணத்தையும் கூறி, கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனடி வேண்டுகிறேன் என்றும், அவரின் நினைவு திரையுலகில் எப்போதும் இருக்கும் எனவும் கூறினார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியுடன் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு இரங்கல் தெரிவித்த வந்த நிகழ்வு வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…