Categories: சினிமா

ஒருபக்கம் வடிவேலுவை திட்டிவிட்டு மறுபக்கம் அவருக்காக நடிகரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்… அப்படி என்ன நடந்தது…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு குடி பெயர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் அவரின் கருமை நிறமும் தோற்றமும் அவருக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை.

ஆரம்பத்தில் பல நிராகரிப்புக்கு பிறகுதான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திய விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அது தவிர அவரது நண்பர் ராவுத்தருடன் இணைந்தார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த பல திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

கேப்டன் பிரபாகரன், ஆனஸ்ட்ராஜ் போன்ற போலீஸ் கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார் விஜயகாந்த். கூர்மையாக பார்க்கும் அவரது கண் மிகவும் பிரபலமானது. இது மட்டுமல்லாமல் விஜயகாந்த் மிகவும் நல்ல மனம் கொண்டவர். அனைவருக்கும் உதவுபவர். தன்னை தேடி வருபவர்கள் சாப்பாடு இல்லாமல் அனுப்பவே மாட்டார். எல்லோரையும் சாப்பிட வைத்து அனுப்புவார்.

அதுமட்டுமல்லாமல் திறமையானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தந்து ஊக்குவித்தவர் விஜயகாந்த். அப்படி விஜயகாந்த் வாய்ப்பு வாங்கி கொடுத்து முன்னுக்கு வந்தவர்தான் வடிவேலு. வடிவேலு முன்னேற தடையாக இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவளித்து சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற்று தந்தவர் விஜயகாந்த். ஆனால் பின்னாளில் வடிவேலுவே விஜயகாந்த்தை மறந்து போனது வேறொரு கதை.

அப்படி ஒரு முறை விஜயகாந்த் வடிவேலுக்காக ன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த சம்பவம் என்னவென்று இனி காண்போம். டிவேலுடன் பல திரைப்படங்களில் நடித்தவர்தான் காமெடி நடிகர் ஜெயமணி. அப்போது ஒரே ஒரு விஷயத்துக்காக வடிவேலு போன் செய்து ஜெயமணியை மிரட்டி இருக்கிறார். உடனே இதை விஜயகாந்த் அவர்களிடம் கூறியிருக்கிறார் ஜெயமணி. வடிவேலுக்கு போன் செய்து என்ன மெரட்டிட்டு இருக்கியாமே என்று திட்டியிருக்கிறார். அதே பக்கம் ஜெயமணி மற்றும் ஜெயமணியின் மனைவியிடமும் போன் செய்து வடிவேலு ப்படி செய்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று கேட்டிருக்கிறார் விஜயகாந்த். அப்படி ஒரு தங்க மனசுக்கு சொந்தக்காரர் தான் விஜயகாந்த்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago