Categories: CINEMA

குடும்பத்தோடு சென்று அழைத்தும் சூர்யாவின் திருமணத்திற்கு வர முடியாதுனு சொன்ன விஜயகாந்த்.. இது தான் காரணமா..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகுமார் தனது மூத்த மகனான சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு வரும்படி கேப்டன் விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த திருமணஅழைப்பை ஏற்க மறுத்தார்  கேப்டன் விஜயகாந்த். இவர் திருமணத்தில் கலந்து கொள்ளாததன் காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த சூர்யாவும் ஜோதியாகும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள கேப்டன் விஜயகாந்த் வீட்டில் சென்று நடிகர் சிவகுமார் அழைப்பு விடுத்தார்; அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.  “கடையேழு வள்ளலை” போன்ற கொடை வள்ளலானா கேப்டன் விஜயகாந்த் தன்னை மதித்து வீட்டிற்கு வருபவருகளுக்கு அன்போடு உபசரிப்பார்.  தனது வீட்டிற்கு  உதவி கேட்டு வருபவருக்கு கொடை வள்ளலாகவும் இருந்து வந்தார் கேப்டன் விஜயகாந்த்.

பெரியண்ணா திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து சூர்யா நடித்திருப்பார். நடிகர் சூர்யா அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தார்.  அவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை தந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் அன்பிற்கு அடிமையானார் நடிகர் சூர்யா. அவருக்கும் சூர்யாவை  ரொம்ப பிடிக்கும்.

நடிகர் சூர்யாவின் திருமணத்திற்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்களும் வருவார்கள். இதனால்  என்னால் திருமணத்திற்கு வர முடியாது எனவும் இதுதான் காரணம் என்றும் கேப்டன்  விஜயகாந்த் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்கி இருந்த சமயத்தில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் விஜயகாந்த் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்ற நோக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருந்தனர்.

இந்த நிலையில் நான் திருமணத்தில் கலந்து கொண்டால் அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, இதனால் தான் திருமணத்திற்கு வர முடியாது எனக் கூறிவிட்டார் நடிகர் விஜயகாந்த். ஆனால் அதே சமயம் திருமணம் முடிந்த பிறகு சூர்யா மற்றும் ஜோதிகாவை வீட்டில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தையும் அன்பு பரிசையும் கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு Fake சிங்கர்.. இவரையும் விட்டு வைக்கலையா..? என்ன என்னமோ சொல்றாங்களே சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

6 mins ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

35 mins ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

3 hours ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

3 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

3 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

4 hours ago