சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் வித்யா மற்றும் ரோகினி போட்டோவை எடுத்து ஊரில் இருக்கும் பாட்டி தாத்தாவின் சொந்தக்காரருக்கும் அனுப்பி வைத்து போனை தொலைத்தது இவங்க ரெண்டு பேர்ல யாருனு தாத்தா கிட்ட கேட்டு சொல்லுங்க என்று கூறுகிறார் முத்து. அதற்கடுத்ததாக வீட்டில் ரோகிணி கெட்ட கனவு கண்டு கத்தி கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் மீனா ரோகினியை அடிப்பது போல் அவர் கெட்ட கனவு கண்டு கத்தி கதறி மனோஜை மிதித்து தள்ளி விடுகிறார். உடனே மனோஜ் விஜயாவுக்கு போன் செய்து ரூமுக்கு வரச் சொல்கிறார். நிலைமையை பார்த்து இருவரும் பயப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ரோஹிணிக்கு தண்ணீர் கொடுத்துட்டு நான் விபூதி எடுத்துட்டு வரேன் என்று வெளியே போகிறார் விஜயா. அப்போது மனோஜ் வெளியே வந்து அவங்க அப்பா ஆவி வந்துட்டு நினைக்கிறேன். அவங்க அப்பா இறந்ததிலிருந்து இவ ரொம்ப இப்படி பண்ணிட்டு இருக்கா என்கிறார். உடனே ரோஹிணிக்கு பேய் ஓட்ட வேண்டும் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு அடுத்ததாக சுருதியும் ரவியும் சண்டை போடுகின்றனர். ஸ்ருதி வேணும் என்றே ரவியிடம் வம்பு இழுத்து வெறுப்பேத்தி விடுகிறார். ரவியும் கோபத்தில் சென்று விடுகிறார். இதை பார்த்து மீனா எதுக்கு ரவி எப்படி போறார் என்று கேட்கும் போது சுருதி நான் சும்மா வெறுப்பேத்தினேன் அப்படி பண்ணா தான் அவங்க நம்மள நினைப்பாங்க என்று கூறுகிறார். அப்போ நானும் அதே மாதிரி பண்றேன் என்று முத்து வந்தவுடன் மீனா உங்களுக்கு என்ன காபி வேணும் பால் காபியா நாட்டு சர்க்கரை போடணுமா அப்படின்னு வேணுமென்றே வெறுப்பேத்துகிறார் மீனா. பிறகு உண்மையை கூறி விடுகிறார் மீனா.
அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு மனோஜ் விஜயா ரோகினி மூவரும் செல்கின்றனர். ரோகினி ஒரு சாமியார் வராங்க உனக்கு என்ன ஆச்சுன்னு பாக்கணும் என்று கூறி சமாதானப்படுத்தி உட்கார வைக்கின்றனர். அப்போது ஒரு சாமியார் வருகிறார். வந்துவிட்டு யாருக்கு பேய் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவரை பார்த்த மனோஜ் பார்வதி விஜயா மூன்று பேரும் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கின்றனர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…