திடீர் ட்விஸ்ட்… விஜயகாந்த் தொகுதியில் களமிறங்கும் விஜய்… புது ரூட்… அனல் பறக்கும் அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்று வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு சட்டசபை தேர்தலில் முதல் வெற்றியை கொடுத்த கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் ஜோதிடர் அறிவுறுத்தலின், வி எழுத்தில் தொடங்கும் தொகுதியை தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் டார்கெட் செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்தை அண்ணன் எனக் கூறும் விஜய் விருதாச்சலம் தொகுதியை மனதில் வைத்தே காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. இதனால் விருதாச்சலம் தொகுதி விஐபி அந்தஸ்தை பெரும் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

19 minutes ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

26 minutes ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

26 minutes ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

29 minutes ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

41 minutes ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

48 minutes ago