தூள் படத்தில் விக்ரமுக்கு பதிலாக நடிக்க விருந்தது இந்த பிரபல ஹீரோவா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

By admin on புரட்டாதி 14, 2024

Spread the love

பிரபல நடிகரான விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. பொதுவாக விக்ரம் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். அந்நியன், ஐ, பிதாமகன் காசி உள்ளிட்ட திரைப்படங்களில் உடலை வருத்திக்கொண்டு விக்ரம் நடித்துள்ளார்.

தூள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா

   

கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தூள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை தரணி இயக்கினார். தூள் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். மேலும் விவேக், பரவை முனியம்மா, மயில்சாமி, ரீமாசென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

தூள் படத்தில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ.. வாய்ப்பை தட்டிச்சென்ற விக்ரம் -  Cinemapettai

 

இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார். இந்த நிலையில் தூள் திரைப்படத்தில் முதலில் நடிக்க விருந்தது விஜய் தானாம். ஒரு சில காரணங்களால் விஜய் தூள் படத்தில் நடிக்காமல் போய்விட்டார்.

Watch Dhool (Tamil) (Tamil) Full Movie Online | Sun NXT

அதன் பிறகு தான் படக்குழுவினர் விக்ரமிடம் பேசி அவரை ஹீரோவாக கமிட் செய்துள்ளனர். விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் நடிப்பில் சமீபத்தில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.