Categories: சினிமா

விவாகரத்து குறித்து இணையத்தில் முதன்முறையாக மனம் திறந்து பேசிய விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டி டி… என்ன சொன்னாங்க தெரியுமா?…

Spread the love

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. அவருடைய க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக ‘டிடி’ என்று  அழைக்கின்றனர். திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றின் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்.

ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  15 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார்.

 

சிறுவயதிலேயே சின்னத்திரைக்குள் வந்த இவர் நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்தார்.இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு  இவர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து டிடி பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் ஆனால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என பேசியுள்ளார்.

 

Begam

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago