அந்த பார்வை எங்களை கட்டி இழுக்குதே… சேலையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய சிவாங்கி… வைரலாகும் வீடியோ…

By Begam on ஏப்ரல் 15, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி .இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார்.

   

ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

   

 

இவர் தற்பொழுது 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் .  சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேல் உடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஷிவாங்கி. இவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது சேலையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய வீடியோ ஒன்றை பதிவுசெய்ய இவரது ரசிகர்கள்  மெய்மறந்து ரசித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…