“பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்”-னு சொல்லிட்டு…. இனி அதெல்லாம் எதுக்கு….? TVK தலைவர் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு…!!

By Soundarya on ஐப்பசி 27, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கம் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது அவருடைய 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார்.

#image_title

தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

   
   

#image_title

 

இதற்காக விஜய் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தவெக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருந்த TVK முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. விக்ரவாண்டியில் கூட்டம் அலைமோதுகிறது. மாநாட்டில் விஜய் பேசி வருகிறார்.

அதில் “பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்”-னு சொல்லிட்டு இந்த அவங்களே எல்லாம் எதுக்குன்னு கொள்கையை அறிவிச்சிட்டு ஏன் இந்த நான் நீ நாங்க அவங்க இவங்கனு பேசிகிட்டு பிரிச்சி பாக்க போறது கிடையாது. இனி அது கிடையாது “நாம்” தான். இனி நாம எல்லோரும் ஒன்னு.