BREAKING: திடீரென முடிவை மாற்றினார் விஜய்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!

Spread the love

புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்த விஜய் தன்னுடைய முடிவை திடீரென மாற்றியுள்ளார். அதாவது தொடர் கனமழை காரணமாக ரோடு ஷோ திட்ட முத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சற்று முன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“என் மகள் ரத்தத்திற்கு ஈடாக 4 தலைகள் வேண்டும்” மாணவியை கொன்று காட்டில் வீசிய கொடூரம்… ஆடைகளை கண்டு துடித்த தாயின் பகீர் எச்சரிக்கை..!!

ஒன்பதாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி, தான் நேசித்த காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகத்தையே உலுக்கியுள்ளது.…

6 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தலைமைக்கு விடுத்துள்ள கோரிக்கை சமூக…

1 மணத்தியாலம் ago

“200 யூனிட் இலவச மின்சாரம்”… யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?…. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாணை…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…

1 மணத்தியாலம் ago

இனி லேட் பண்ண முடியாது..! சிலிண்டர் டெலிவரியில் தாமதம் செய்தால் ஆப்பு – அதிரடி காட்டும் அரசு…!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…

1 மணத்தியாலம் ago

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

1 மணத்தியாலம் ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

2 மணத்தியாலங்கள் ago