Categories: சினிமா

மலை போல் நம்பி இருக்கும் மக்கள் செல்வன்.. 50-வது படமான மகாராஜா ரிலீஸ் எப்போது தெரியுமா..?

Spread the love

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விஜய் சேதுபதி ஐம்பதாவது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவர்தான் மகாராஜா படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடராஜ் சுப்பிரமணியம், அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து மகாராஜா படத்தை தயாரித்துள்ளனர். இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

பட குழுவினர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். படம் ரிலீஸ் ஆன பிறகு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. எனவே வருகிற மே மாதம் 16-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

admin

Recent Posts

ஓட்டுகள் இனி இவர்களுக்கா?… சினிமா அரசியலுக்கு விழுந்த பெரிய அடி… விஜய்க்கு பயம் காட்டும் தனுஷ், SK… தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த சர்ச்சை…!!

தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…

4 minutes ago

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

34 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

36 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

39 minutes ago

3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…

40 minutes ago

எங்களையா மிரட்டுறீங்க?… நீர் பீரங்கிகளை எதிர்த்து நிற்கும் கேப்டன் அமெரிக்கா… பிரான்ஸ் போராட்டத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

45 minutes ago