Connect with us

இந்த getup சூப்பரா இருக்கே… புது getup-ல் இயக்குனர் அமீர் புது coffee ஷாப் ஓபன் செய்த விஜய் சேதுபதி… ட்ரெண்டாகும் வீடியோ…

TRENDING

இந்த getup சூப்பரா இருக்கே… புது getup-ல் இயக்குனர் அமீர் புது coffee ஷாப் ஓபன் செய்த விஜய் சேதுபதி… ட்ரெண்டாகும் வீடியோ…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது. இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார்.

   

இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக களமிறங்கிய விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

தற்பொழுது இயக்குனர் அமீர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் புதிய coffee ஷாப் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த coffee ஷாப்பினை நடிகர் விஜய் சேதுபதி புது படத்தின் புது கெட்டப்பில் வந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த விடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)

Continue Reading
To Top