Categories: சினிமா

அள்ளி கொடுக்கும் KPY பாலா…! “நான் சொல்ற அட்வைஸ் இது தான்….” நடிகர் விஜய் சேதுபதி பளீச்…!!

Spread the love

நடிகர் KPY பாலா காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்ற பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, நான் பாலா கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். நிறைய பேருக்கு தானம் தர்மம் பண்றவன் கையில் எப்போதும் காசு இருக்கணும்.

எல்லாத்தையும் கொடுத்தாலும் உனக்குன்னு கொஞ்சம் வச்சிக்கடான்னு சொல்லுவேன். நிறைய பேருக்கு உதவி பண்றவங்க கீழே விழுந்தா உதவி பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு பயம் வந்துரும். அந்த பயத்தை ஏற்படாமல் பார்த்துக்க என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அவரது அறிவுரைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடிமட்டத்திலிருந்து பல தடைகளை தாண்டி பெரிய திரையில் தனது பயணத்தை பாலா ஆரம்பித்துள்ளார். இதுவரை அவர் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி கொடுத்துள்ளார். நிறைய பேருக்கு தொழில் தொடங்க உதவி செய்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார். அந்த மருத்துவமனை மூலம் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago